டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜயகுமார்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜயகுமார்!

டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜயகுமார்!

திருப்பத்தூர், ஜூலை 26 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றியம் சார்பாக இன்று மாலை சுமார் 7 மணி அளவில் டாக்டர் ராமதாஸ் அவர் களின் பிறந்தநாளை முன்னிட்டு காக் கங்கரை  பேருந்து நிறுத்தம் அருகில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது மற்றும்  சுமார் 500 பேருக்கு அன்னதானம்  வழங்க ப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் கே ஜி விஜயகுமார் அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் கட்சி முக்கிய நிர்வா கிகள் தொண்டர்கள் என ஏராளமான இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 செய்தியாளர் 
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad