பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர்
திருநெல்வேலி மாவட்டம்
பத்தமடை அருகே அடிபட்டிருந்த பெண் மிழாவை பொதுமக்கள் உதவியுடன் தன்னார்வலர்கள் இணைந்து
காயமடைந்த அதனை பத்திரமாக அதனை மீட்டு வண்டியில் ஏற்றி வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக