தனியார் பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல் நெல்லையில் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

தனியார் பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல் நெல்லையில் பரபரப்பு

தனியார் பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல் நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூரைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வீரவநல்லூர் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் மாணவன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சம்பந்தப்பட்ட மாணவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பந்தப்பட்ட மாணவனின் உறவினர்கள் வீரவநல்லூர் பைபாஸ் சாலையில் சாலை மறியல் செய்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad