நெல்லையில் பரபரப்பு
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை உள்ள காந்தி மார்கெட் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத நிலையில்
இன்று காந்தி மார்கெட் உள்ளே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக