திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு


 திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு 


நீலகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு உதகை டேக் ஹோண்டா பயிற்சி மையத்தில் நடைபெற்றது. திருக்குறள் பயிற்றுநர்கள் புலவர் இர.நாகராஜ்  விஜயலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்றுவித்தனர்.  இந்த நுண் பயிற்சி மூலம் பல்வேறு மாணவர்களுக்கு  பயனுள்ளதாக அமைந்துள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad