குமராட்சி கடைவீதி அம்பேத்கர் சிலை அருகில் தமிழ் விவசாய சங்கம் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலையில்
இதுவரை பயிர் காப்பீடு
வழங்காத விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு பயிர் காப்பீடு தொகை 2024 25 ஆண்டு நெல் பயிர் உளுந்து பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அருகில் இருக்கும் வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரும்பி பார்ப்பாரா
இதில் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பழனிசாமி பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்நாதன் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் மாவட்ட துணை பொருளாளர் மாணிக்கவாசகர் ஒன்றிய செயலாளர் சுபாஷ் ஒன்றிய பொருளாளர் உதயகுமார் ஒன்றிய தலைவர் மணியரசன் ஒன்றிய அவை தலைவர் வேல்முருகன் பூலாம்பேடு சுரேஷ்குமார் மற்றும் செல்வம் விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு கன்னத்தை தெரிவித்தனர் அதன் பிறகு வேளாண்மை விரிவாக்க மையம் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்
தமிழக குரல் கடலூர் இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக