உதகையில் ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்ப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

உதகையில் ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்ப்பு


நீலகிரி உதகையில் ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் நடைபெற்றது.           


நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு நகரக் கழகத்திற்கு உட்பட்ட காந்தல் டேவி இஸ்டெல் பகுதிகளில் நடந்து வரும் ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்த்தல் பணிகளை கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா மு முபாரக் அவர்கள் பார்வையிட்டார் அப்போது மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உதகை கிழக்கு நகர பொறுப்பாளர் ஜார்ஜ் உதகை மேற்கு நகர பொறுப்பாளர் ரமேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பி இஸ்மாயில் பொதுக்குழு உறுப்பினர் பதக்கத்துல்லா மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நகரமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad