ஒருங்கிணைந்த வேலூர் வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப் பின் சார்பில் வீரவணக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

ஒருங்கிணைந்த வேலூர் வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப் பின் சார்பில் வீரவணக்கம் !

 ஒருங்கிணைந்த வேலூர் வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப் பின் சார்பில் வீரவணக்கம் !
வேலூர் , ஜுலை 26 -

வேலூர் மாவட்டம் இந்திய இராணுவத் தின் விஜய் திவாஸ் 26ஆம் ஆண்டு கார்கில் வெற்றி விழாவும் கார்கில் போரின் வெற்றிக்காக உயிர் தியாகம் செய்த நமது 527 இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது, 
கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா வும், வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கும் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி, வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர், இந்த நிகழ்ச்சி யில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்,மற்றும் அனைத்து சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் மற்றும் குடியாத்தம் முன் னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீர  மங் கையர்கள் நலச் சங்கத்தின், தலைவர்  D ஜெயக்குமார்,  M குணசேகரன் பொருளா ளர், கலந்து கொண்டு‌ சிறப்பித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad