மக்கள் குறைதீர்க்கும் நாள்:
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,4 நபர்களுக்கு புதிய அடையாள அட்டை தொழில் வணிகத்துறையில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றிய மைக்காக உதவி இயக்குநர் திரு.கா. அழுகுமலை என்பவருக்கு பாராட்டு சான்றிதழனை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னிரு இ.ஆ.ப அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக