குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு !
குடியாத்தம் , ஜூலை 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன் பட்டி ராஜீவ் காந்தி நகர் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் த/பெ ரத்தினம் (வயது 55 ) என்பவர் பெரும்பாடி ரோடு புதிய பைபாஸ் மேம்பாலம் கீழ் உள்ள 10 அடி பள்ளம் உள்ள குட்டையில் விழுந்து உயிரிழந்து உள்ளார் தகவல் கிடைத்த வுடன் குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணை ப்புத் துறை யினர் உதவி உடன் சடலத் தை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக