சுற்றுலா வந்த வாகனம் விபத்து
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்து உள்ள மடித்துறை அருகே. வேகமாக வந்த சுற்றுலா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக