குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்!

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்!
குடியாத்தம் , ஜூலை 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட் சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம் 1 .7. 2025 . 2.7.2025. 3 7 2025. ஆகிய மூன்று நாட்களு க்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது
இதில் வட்டாட்சியர் கி பழனி ஆதிதிரா விடர் தனி வட்டாட்சியர் வெங்கடேசன்
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கோடீஸ்வரன் ஆகியோர் பழங்குடி யின மக்களிடம்ஆதார் அட்டை ஜாதி சான்றிதழ் பிறப்பு சான்றிதழ் குடியிருப்புச் சான்றி தழ் முதியோர் ஓய்வூதியம் வட்ட விதவை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வங்கி கடன் உதவி போன்ற சான்றுகள் கேட்டு மனுக்கள் அளித்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad