பொள்ளாச்சி நகராட்சியில் பணி ஓய்வு பெற்றோருக்கானநிகழ்ச்சி!!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

பொள்ளாச்சி நகராட்சியில் பணி ஓய்வு பெற்றோருக்கானநிகழ்ச்சி!!!!


 பொள்ளாச்சி நகராட்சியில் பணி ஓய்வு பெற்றோருக்கானநிகழ்ச்சி!!!!


பொள்ளாச்சி நகராட்சியில் பணி ஓய்வு பெற்ற  தூய்மை பணியாளர்களுக்கு அவர்களுடைய வைப்பு தொகைக்கான காசோலையை நகர மன்ற தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்..


பின்னர் ஓய்வு பெற்ற நான்கு தூய்மை பணியாளர்களையும் நகர மன்ற தலைவர் தனது வாகனத்தில் அவர்களது இல்லத்தில் இறக்கி விட்டார்..


இந்நிகழ்வில் நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற துணைத் தலைவர், நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தூய்மை பணியாளர் மற்றும் அவர்கள் உறவினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad