மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நீலகிரி எம்பி ஆ.ராசா துவக்கி வைத்தார்..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் காலை உணவு வழங்கும் திட்டத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா துவக்கி வைத்தார் .நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் மெஹரிபா பார்வின் துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி ஆணையாளர் அமுதா, திமுக மாவட்ட செயலாளர் தொ.ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர் அஷ்ரப் அலி, டி.ஆர்.எல் சண்முகசுந்தரம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருன்குமார், மற்றும் அரசு அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக