காட்டுயானையால் வாகனம் சேதம்:
நீலகிரி கூடலூர் குஸ்மகிரி பகுதி சாலையில் சென்ற வாகனத்தை சேதப்படுத்திய யானை யாருக்கும் காயங்களோ உயிர் சேதமோ எதுவும் இல்லாமல் உயிர்தப்பினார்கள் பகல் நேரத்தில் மக்கள் நடமாடும் நேரத்தில் இப்படி யானைகள் உலா வருவது மக்கள் அச்சத்தில் உள்ளனர் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் நீலகிரியில் வாகனத்தில் பயணம் செல்லும்போது மிக கவனமாக வாகனத்தை இயக்கவும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக