கோவில் பயன்பாட்டில் இருந்த இடத்தை மீட்டு தரக்கோரி விசுவ ஹிந்து பரிஷத் புகார் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

கோவில் பயன்பாட்டில் இருந்த இடத்தை மீட்டு தரக்கோரி விசுவ ஹிந்து பரிஷத் புகார் மனு!

கோவில் பயன்பாட்டில் இருந்த இடத்தை மீட்டு தரக்கோரி விசுவ ஹிந்து பரிஷத் புகார் மனு!
 குடியாத்தம் ,ஜூலை 14  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அங்கனாம்பள்ளி பகுதியில் பல தலைமுறைகளாக ராமர் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.இந்த இடத்திற்கு பின்புறம் உள்ள இடத்தை விழா காலங்களில் பயன்படுத்தி வந்த னர் சில நாட்களுக்கு முன்பு அந்த இடத் தில் தனிநபர் ஆக்கிரமித்து தகர சீட்டு செட் அமைத்து தனக்கு சொந்தம் என கூறுகிறார் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் அங்கனாம்பள்ளி பொதுமக்கள் சார்பாக குடியாத்தம் வட்டாட்சியரிடம் அந்த இடத் தை ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளிக்கபட்டதுஇதில் மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன் மாவட்ட துணை தலைவர் ரவி,ஒன்றிய நகர நிர்வாகிகள் சிதம்பரம்,பிரபாகரன், தர்மதுரை,ராகுல் ,புருஷோத்தமன்மற்றும் ஊர் பொதுமக்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad