பொள்ளாச்சியில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஜூலை, 2025

பொள்ளாச்சியில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது

 


பொள்ளாச்சியில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது!!!!


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் முன்னிலை வகித்து திருமண நிகழ்ச்சியில் நடத்திவைத்தபோது.


இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் முனைவர் திருமதி.சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள், பொள்ளாச்சி நகர செயலாளர் (வ) திரு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் தெற்கு நகர செயலாளர் திரு.அமுத பாரதி அவர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள்,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad