வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம்!!
வேலூர் , ஜுலை 23 -
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஏலகிரி அரங்கில் வேலூர் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மதசார்பன்மை காப் போம் பேரணி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 29ஆம் தேதி அண்ணா சாலை, அண்ணா கலையரங்கம் அருகில் நடத்து வது குறித்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழுகூட்டம் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலீப், தலைமையில் நடை பெற் றது இக்கூட்டத்தில் மாநில பொறுப் பாளர்கள் பாசறை செல்வராஜ், ரத்தின நற்குமரன், மேற்கு மாவட்ட விசிக செய லாளர் குடியாத்தம் சுதாகர், கிழக்கு மாவட்ட செயலாளர் கோவேந்தன் கோட்டி மாவட்ட விசிக துணைச் செயலாளர் இளங்கோ, மாவட்ட மகளிர் அணி செய லாளர் மலர்கொடி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இக்கூட் டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நீல. சந்திரகுமார், கலந்து கொண்டு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர். இநிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜாபீர், கிறிஸ்துவ பேரவை மாவட்ட செய லாளர் அல்போன்ஸ், பகுதி செயலாளர் கள் அமல்ராஜ், விஜய சாரதி, ஊடக பிரிவு விமல்குமார், பூஞ்சோலை கர்ணா உள்ளி ட்ட மாநில மாவட்ட பகுதி ஒன்றிய விடு தலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக