சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சந்தித்த திண்டுக்கல் MP!
PMJVK திட்டத்தின் கீழ் திண்டுக்கல்லுக்கு கொடுக்க வேண்டிய 2023-24 ஆண்டுக்கான ரூ40.14 கோடி மற்றும் 2024 -25 ஆண்டுக்கான ரூ27 கோடி நிதியை உடனடியாக வழங்கக்கோரி சிறுபான்மை நலத்துறை அமைச்சர்,ஜார்ஜ் குரியன் அவர்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு, சச்சிதானந்தம் ஜூலை 25 இன்று சந்தித்து மக்களுக்காக பேசினார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக