கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர்
பா.ஜீவானந்தம் அவர்களின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு,
வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள
திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர்.அழகுமீனா
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்,
இதில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர்.சுரேஷ்ராஜன்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர்.மகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக