நீலகிரி எடப்பள்ளியில் பூண்டு ஏல மையம் ஆகஸ்ட் 14 முதல் விவசாயிகள் மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளியில் அமைந்துள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஆகஸ்ட் 14 ல் தொடங்கும் பூண்டு இஞ்சி ஏலக்காய் ஏலத்தில் விவசாயிகள் பங்குபெறலாம். சரியான எடை மற்றும் உடனுக்குடன் பணம் பட்டுவாடா கமிஷன் தரகு என எந்தவித. பிடித்தமும் இல்லை விலை கட்டுப்படியாகாவிட்டால் திரும்ப எடுத்துசெல்லும் வசதி என ஏராளமான வசதிகள் உள்ளதால் விவசாயிகள் பங்குபெற்று பயனடையுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக