திருப்பூர் மாவட்ட அதிமுக பாத்திர தொழிற் சங்கத்திற்கும் 15 வேலம்பாளையம் அம்மா பேரவைக்கும் புதிய நிர்வாகி நியமனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

திருப்பூர் மாவட்ட அதிமுக பாத்திர தொழிற் சங்கத்திற்கும் 15 வேலம்பாளையம் அம்மா பேரவைக்கும் புதிய நிர்வாகி நியமனம்



மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கோவை மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி மற்றும் திருப்பூர் மாவட்ட மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் திருப்பூர் ஒன்றிய கழக செயலாளர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய கே என் விஜயகுமார் எம்எல்ஏ ஆகியோர் பரிந்துரையின்பேரில் திருப்பூர் மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின் மாவட்ட 

செயலாளராகவும் 

 15 வேலம்பாளையம் புரட்சித் தலைவி அம்மா பேரவை பகுதி செயலாளராகவும் கே குணசேகரன் அவர்களை நியமனம் செய்துள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad