ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனை செய்தபோது, பீகாரில் இருந்து கேரளாவிற்கு சென்ற ரயிலில் கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஈரோடு வாய்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணி (50) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு பைகள் கைப்பற்றப்பட்டன. கஞ்சாவை பெருந்துறை சீனாபுரத்திற்கு கொண்டு செல்ல இருந்ததாக ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் (43) விசாரணையில் தெரிவித்தார்.
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக