திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 11-12-14 வது வார்டுக்கு உட்பட்ட மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 5 வேலம்பாளையத்தில் உள்ள கரிய காளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது இதில் மகளிர் உரிமைத்தொகை கோரி 20150 விண்ணப்பங்கள் மற்ற துறை சேர்ந்த 1550 விண்ணப்பங்கள் என மொத்தம் 3700 மனுக்கள் பெறப்பட்டன இதில் மகளிர் உரிமைத்தவருக்கான மனுக்களை கொடுப்பதற்காக பெண்கள் காலை 8 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு கொடுத்தனர் முன்னதாக சிறப்பு முகாமை மரியாதைக்குரிய மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார் இதில் ஒன்றாவது மண்டல உதவி கமிஷனர் கணேஷ் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் கவுன்சிலர்கள் செல்வராஜ் சகுந்தலா ஈஸ்வரன் திமுக வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ் 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார் காலனி எம் எஸ் மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக