திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, காங்கேயம் நகராட்சி, வார்டு.16, வக்கீல் வீதியில் மேம்பாட்டு நிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ் 20,000 லி கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப. அவர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக