திருப்பூர் அனுப்பர்பாளையத்தில்
அறப்போர் இயக்கத்தின் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் கோவை மண்டல பொறுப்பாளர் வி.பி.எஸ். மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவன தலைவர் கலைவாணன் , என். கிருஷ்ணன், சுகுணா பி. செல்வராஜ், லஞ்சம் தவிர் லஞ்சம் நிமிர் விழிப்புணர்வு அமைப்பு பொறுப்பாளர் அ.காஜாமைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது குறித்தும் அறப்போர் இயக்கத்தை திருப்பூரில் கட்டமைப்பது பற்றியும் பல்வேறு ஆலோசனைகளை கோவை மண்டல பொறுப்பாளர் வி பி எஸ் மனோகரன் அவர்கள் கூறினார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக