அருள்மிகுஸ்ரீகாளியம்மன்திருக்கோயில் தேர் திருவிழா முன்னிட்டு புதிய நீதிக் கட்சி 2 வது வார்டு சார்பாக 750 பக்தர்க ளுக்கு சிக்கன் பிரியாணி !
குடியாத்தம் , ஆகஸ்ட் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்திருக்கோ யில் தேர் திருவிழா முன்னிட்டு கே வி குப்பம் ஒன்றிய புதிய நீதிக்கட்சி 2 வது வார்டு சார்பாக 750 பக்தர்களுக்கு சிக் கன் பிரியாணி வழங்கபட்டது ஒன்றிய செயலாளர் S. சீனிவாசன் மற்றும் ராம இளங்கோவன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு V. பாபு, தகவல் தொழில்நுட்ப மண்டல செயலா ளர் மான்ஸ்டர் T.பிரவீன் குமார், அம்பேத் கர் பேரவை மண்டல செயலாளர் நத்தம் R நாகராஜ் நன்றியுரை ஒன்றிய தலைவர் சிக்கன் குமரவேல் மற்றும் மாவட்டத்
தலை வர்கள் இளஞ்செழியன் மற்றும் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் செய்தியாளர் கே வி ஆர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக