ஆர் எஸ் பெரியார் பட்டறை நாகல் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்று அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி!
குடியாத்தம் , ஆகஸ்ட் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர் எஸ் பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் நிகழ்ச் சி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகி ராணி அம் மாள் தலைமையில் பக்தர்கள் செவ்வா டை அணிந்து பால்குடம் மற்றும் தீச்சட்டி கள் எடுத்து வந்தனர் முன்னதாக ராதா நகரில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற் றும் சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்துக்கொண்டு பம்பை மேளதாளத்துடன் பக்தர்கள்ஊர்வ லமாக வந்தனர் பின்பு ஓம் சக்தி புத்து அம்மன் ஆலயத்தில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராள மான பெண்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ராணி அம்மாள் செய்தி ருந்தனர்
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக