குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக தந்தை மகன் உள்பட 6 கைது!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக நகர போலீ சாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் ஆர் செல்வம் தலைமையில் போலீசார காட்பாடி சாலை யில் உள்ள அஸ்வினி பார்க்கிங் என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில்
சின்னப்பன் த/ பெ நாகராஜ் (வயது 35 ) கல்லேரி ஏழுமலை த/ பெ சுப்பன் (வயது 20) ஆறுமுகம் (வயது 24) பவுன் த/பெ பெரிய கண்ணன் பெரிய ஏரியூர் வேப்பங் குப்பம் சதாசிவம் த /பெ பவுன் (வயது 45)
மனோகரன் த / பெ கர்ணன் (வயது 56) மோர் தானா ஆகியோர் 6 நபர்களை போ லீசார் கைது செய்தனர் இதில் தந்தை மகன் பவுன் சதாசிவம் ஆகியோர் பலகை களை வைத்து நாட்டுத் துப்பாக்கிகள் தயார் செய்து கொடுத்துள்ளார்கள் எனத் தெரிய வருகிறது
குடியாத்தம் செய்தியாளர்கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக