அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான "கலைத் திருவிழா" - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான "கலைத் திருவிழா"


அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான "கலைத் திருவிழா" போட்டிகளில் அசத்திய பள்ளி குழந்தைகள்.


சிவகங்கை மாவட்டம் மேலப்பசலை பஞ்சாயத்திற்குட்பட்ட அரிமண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான "கலைத் திருவிழாவை" முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாறுவேட போட்டி பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். நடைபெற்ற இந்த கலைத் திருவிழா நிகழ்வில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad