ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளியான் பாம்பு ரயில்வே டிராக்கில் பிடிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளியான் பாம்பு ரயில்வே டிராக்கில் பிடிப்பு!

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளியான் பாம்பு ரயில்வே டிராக்கில் பிடிப்பு!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் ‌29 -

திருப்பத்தூர் மாவட்டம் வனக் காவல்  அலுவலகத்தில் ஒப்படைப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பல்லாயிரக் கண க்கான மக்கள் தினமும் சென்று வருகி றார்கள் மேலும் நேற்று இரவு ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது பிளாட் பார்மில் 25 லட்சம் மதிப்பு மிக்க மண்ணு ளியான் பாம்பு தென்பட்டது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ரயில்வேதுணை காவல் ஆய்வாளர் திஜித் மற்றும் ரயில் வே காவலர் சக்திவேல் சென்ற பொழுது பெரிய பாம்பு தென்பட்டது மேலும்அதைப் பிடித்து பார்த்த பொழுது தான் அது 25 லட்சம் மதிப்புமிக்க மண்ணுளியான் பாம்பு என கண்டறிந்தனர் பின்பு மண்ணு லியான் பாம்பு ரயில்வே நிலையத்தில் விற்பனைக்காக ரயிலில் கடத்திச் சென் றார்களா அல்லது தானாக வந்ததா என ரயில்வே காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள் பின்பு திருப்பத்தூர் ஃபார ஸ்ட் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த தின் பெயரில் நவாஸ் என்னும் காவலரி டம் 25 லட்சம் மதிப்பு மிக்க  மண்ணுளி யான் பாம்பை ஒப்படைத்தனர்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad