ஈரோடு மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 25 ஆண்டுவிழா முப்பெரும் விழா : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

ஈரோடு மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 25 ஆண்டுவிழா முப்பெரும் விழா :


10.08.2025, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30  மணி அளவில்  GV ஹால் புதிய கடோத்கஜா ஹோட்டல், சம்பத் நகரில், 25 ஆண்டுகால நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் 29-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் :

S.விஜயகுமார்

செயலாளர் :

M.சசிகுமார்

பொருளாளர் :

K. வெங்கடேஷ்

துணை தலைவர்கள் :

K.S.R.முருகேஷ்ராஜ், V.ஆனந்தன்

துணை செயலாளர்கள்

C.முருகன்

N.தனராஜ் தலைமையில்

நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad