குமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்திற்கு ஒரே நாளில் 37 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குளச்சல் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரேகா ஆர். நங்குலம், இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கிள்ளயூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக