போக்குவரத்து காவலர்களுக்கு மழை கவசம் வழங்கிய கன்னியாகுமரி எஸ்.பி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

போக்குவரத்து காவலர்களுக்கு மழை கவசம் வழங்கிய கன்னியாகுமரி எஸ்.பி

போக்குவரத்து காவலர்களுக்கு மழை கவசம் வழங்கிய கன்னியாகுமரி எஸ்.பி

கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ரெயின் கோட் (மழை பாதுகாப்பு கவசம்)வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது,முதல் கட்டமாக 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது,

இதனை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.ஸ்டாலின் வழங்கினார்,இதில் நாகர்கோவில் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் பெற்றுக் கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad