பீ மணியட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமை திட்டம்:
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், பீ மணியட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பசுமை பள்ளி பாட வகுப்பினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் அதேப்போல் அனைத்து பள்ளி வகுப்புகளிளும் ஆய்வு மேற்கொண்டார்கள் ஆய்வில் குறைகளை கேட்டறிந்தார்கள் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக