அடிப்படை தேவைக்கு ஆதாரமாக இருப் பது குடிநீர் 3 வது வார்டு பகுதியில் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க!
காட்பாடி , ஆகஸ்ட் 31 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு பகுதியில் RO வாட்டர் நான்கு மாதங்க ளாக பழுதடைந் துள்ளது. தண்ணீர்
இன்றி பொதுமக்கள் மிகவும் அவதிப் பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு பகுதிகளுக்கும் அசோக்நகர்,V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதி களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இது
குறித்து பல முறை பொதுமக்கள் மா மன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களு க்கும் மாநகராட்சி அதிகாரிகள் நிழல் மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னி யராஜா ஆகியோரிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக் கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக் காக திண்டா டுவதாக கூறுகின்றனர் நீர் வளத்துறை அமைச்சர் மண்ணிலேயே தண்ணீருக்கு பஞ்சமா பொதுமக்கள் கொந்தளிப்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த RO சுத்திகரி க்கப்பட்ட குடிநீர் சரிசெய்யுது தரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகஉள்ளது மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கையஏற்று சரி செய்து தருமா என்பதை பொறுத்திரு ந்துதான் பார்க்க வேண்டும்.இல்லை என் றால் அடுத்த கட்ட படியாக சட்ட உரிம பாதுகாப்பு மக்கள் நல சங்கத் தின் சார் பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப் படு வதாக மாநில நிர்வாக செய லாளர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக