நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது

 


நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.                


உதகையில் இன்று விஷ்வ இந்து பரிசத் மற்றும் சிவ சேனா கட்சியினர் சேர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலம் உதகை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டு உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து ஊர்வலமாக காப்பி ஹவுஸ் மார்க்கெட் மெயின் பஜார் வழியாக மத்தியப் பேருந்து நிலையம் அடைந்து அங்கிருந்து காமராஜர் டேம் சென்று சிலைகள் கரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் நீலகிரி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஏராளமான காவலர்கள் அணிவகுத்து பாதுகாப்பு பணிகள் சிறப்பான முறையில் அமைத்து இருந்தனர்.                


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழகன் குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad