ரூ.40 லட்சம் ரூபாயில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க பணிகளை துவக்கி வைத்த A.நல்லதம்பி எம் எல் ஏ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

ரூ.40 லட்சம் ரூபாயில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க பணிகளை துவக்கி வைத்த A.நல்லதம்பி எம் எல் ஏ!

ரூ.40 லட்சம் ரூபாயில் மழை  நீர் வடிகால் கால்வாய் அமைக்க பணிகளை துவக்கி வைத்த A.நல்லதம்பி எம் எல் ஏ!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 8 -

திருப்பத்தூர் மாவட்டம் பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங் கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர் களின்  ஆணைக்கிணங்க திருப்பத்தூர்  தொகுதி திருப்பத்தூர் நகரம் வார்டு எண்-1 லண்டன் மிஷன் ரோடு பகுதியில் 15வது நிதி குழு நிதி யின் மூலம் 40-இலட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க அடிக்கல் நாட்டிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் நல்லதம்பி.MLA , அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். 
திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீ தாவெங்கடேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திருப் பத்தூர் நகர கழக செயலாளர் சு.ராசேந்தி ரன்  அவர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரகுநாத், கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.A.குணசேகரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜீவிதாபார்த் திபன், குப்பம்மாள், மாவட்ட குழு உறுப்பி னர் சுப்பிரமணி, கூட்டணி கட்சி நிர்வாகி கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மற்றும் அரசு அதிகாரிகள்  பொதுமக்கள்  மற்றும் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்
தங்கள் பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் பெற்று தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  A.நல்லதம்பி.MLA , அவர களுக்கு பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் கழக முன்னோடிகள் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமாலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad