ஆற்காடு அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை போலீசார் விசாரணை!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரு கே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை காவல்துறை விசாரணை! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி ராமா பாளையம், பழையனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த வெற்றிவீரன்(வயது 40) என்பவர் தனது குடும்பத்துடன் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை உடனடியாக
திமிரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி ராமா பாளையம், பழையனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த வெற்றிவீரன்(40) என்பவர் தனது குடும்பத்துடன் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை.
திமிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக