மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 13 -

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவல கத்தில் 13.08.2025 அன்று வாராந்திர பொ துமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கா வல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களி டம் மொத்தமாக 30 மனுக்கள் பெறப்பட் டன  மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர் கள் தெரிவித்தார்கள். மேலும் இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள்
ராமச்சந்திரன்ரமேஷ் ராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad