கழிவு நீரை பாலாற்றில் கலக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை ஆகஸ்ட் 13 -
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட
ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திர கலா அவர்கள் இன்று (13.8.2025) இராணி ப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரா ட்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக் னாலஜி கல்லூரியின் பின்புறம் பாலாற் றில் நகராட்சியின் கழிவுநீர் கலக்கும் இடத்தினை பார்வையிட்டு கழிவு நீரை பாலாற்றில் கலக்காமல் தனியாக கால் வாயில் கொண்டு செல்ல எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்குறித்து ஆய்வு செய்தார்கள்.
உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்செல்வகுமார் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் நாராயணன், நீர்வளத்துறைஉதவி செயற் பொறியாளர் குமார், வட்டா ட்சியர் ஆனந் தன் நகராட்சிஆணையாளர் பழனி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கௌதம் நீர்வளத் துறை உதவி பொறியாளர் தமிழ்செல் வன் மற்றும் பலர்உள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக