திருப்பத்தூரில் வீடு புகுந்து பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய கொள்ளையன் 5 மணி நேரத்தில் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

திருப்பத்தூரில் வீடு புகுந்து பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய கொள்ளையன் 5 மணி நேரத்தில் கைது!

திருப்பத்தூரில் வீடு புகுந்து பெண்ணை இரும்பு ராடால் தாக்கிய கொள்ளையன் 5 மணி நேரத்தில் கைது!
திருப்பத்தூர், ஆகஸ்ட் 1 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆரிஃப் நகரில் இன்று பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கி, நகை மற்றும் செல்போனை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் படுகாயமடைந்த ரேஷ்மா என்ற பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சம்பவம் தொடர்பாக தீவிர விசா ரணை மேற்கொண்ட திருப்பத்தூர் தனிப் படை காவல்துறையினர், வீட்டுக்குள் புகு ந்து ரேஷ்மாவை தாக்கிய மர்மநபர் கலை ஞர் நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவரை 5 மணி நேரத்தில் கைது செய் துள்ளனர். பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில், காவல்துறையின் விரைவு நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 செய்தியாளர் 
மோ அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad