உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொ டங்கி வைத்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொ டங்கி வைத்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி!

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 1 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றியத்து க்குட்பட்ட  கொரடி பகுதி மக்களுக்காக கொரடி தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு அரசு துறை சார்பில் உங்களு டன் ஸ்டாலின் முகாமினை சிறப்பு அழை ப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப் பினர்  A.நல்லதம்பி.MLA , அவர்கள், கலந்து கொண்டு மக்களுடன் மனுவைப் பெற்று உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கி பேருரை ஆற்றினார்.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில் உங்களுடன் ஸ்டாலின் கொடுக்கும் அணுக்கள் உடனடியாக பொதுமக்களுக்கு தீர்வு காண வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதிதிருமுருகன், துணை தலைவர் G.மோகன்குமார், முன்னிலை வகித்தார்.இதில் கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.முருகேசன், K.A.குணசே கரன், K.S.A.மோகன்ராஜ் தலைமை பொது க்குழு உறுப்பினர் S.அரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகாவிவேகானந்தன்
கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வா கிகள், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இந்த திட்டத்தைதொடக்கி வைத்த தமிழக முதல்வர் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

 செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad