உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் தேவராஜ் எம் எல் ஏ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் தேவராஜ் எம் எல் ஏ!

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் தேவராஜ் எம் எல் ஏ!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் ‌1 -

 திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த திருப்பத் தூர் ஜோலார்பேட்டை பகுதியில் உங்களு டன் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று நடைபெற் றது இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொது மக்கள் தங்களை மனுக்களை கொடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என இன்று மனுக்கள் அளித்தன மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறிப் பிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கூறுகை யில் மனுக்கள் அனைத்தும் விரைவாக பெற்று பொது மக்களுக்கு தகுந்த நடவடி க்கை எடுத்து அவர்களுக்கு உரிய பதில் அளிக்கவும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் உடன் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் ஜோலார் பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் பன்னிரண்டாவது வார்டு மற்றும் 17வது வார்டு நகரப்பகுதிக்கு சேர்ந்த தனியார் திருமண மண்டபத்தில் உங்க ளுடன் ஸ்டாலின் இன்று நடைபெற்றது இதில் 12 வது வார்டு நகர மன்ற உறுப்பி னர் பூந்தமிழ் சந்திரசேகரன் மற்றும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள்கட்சி நிர் வாகிகள் பல நிகழ்ச்சி கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொடு த்து பயன்பட்டன பின்பு தமிழக முதல்வரு க்கு அனைவரும் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடத்தியவருக்கு நன்றி தெரிவி த்தனர் இந்த நிகழ்ச்சி எங்களுக்கு பயனு ள்ளதாக இருக்கிறது என்று பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 செய்தியாளர் 
மோ அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad