79 ஆவது சுதந்திர தினம் விழா முன்னி ட்டு வண்டறந்தாங்கல் கிராமத்தில் கிராம சபா கூட்டம்!
காட்பாடி , ஆகஸ்ட் 15 -
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வண் டறந்தாங்கல் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், உதவி ஆட்சியர் வீர ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறி ந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள், தங்கள் கிரா மத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் தேவைக ளை அறிந்த தலைவர் ராகேஷ், உடனடி யாக மனுக்களை பெற்று உரிய அதிகாரி களை அணுகுவதாகவும், அரசால் செய்ய இயலாத பணிகளை தனது சொந்த செல வில் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
தலைவரின் இந்நடவடிக்கையை பாராட்டி ய பொதுமக்கள், கூட்டத்தில் உரையாடிய போது நெகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக