உதகை அரசு கலைக்கல்லூரியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாப்பட்டது:
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு,நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா அவர்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் சிறப்பாக பணியாற்றிய மாவட்டம் வருவாய் அலுவலர் திரு. நாரயாணன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக