காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 79வது சுதந்திர தின விழா தேசிய கொடியேற்றி தூய்மை பணியாளர்களுக்கு கதராடை அணிவித்து பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் 79வது சுதந்திர தின விழா தேசிய கொடியேற்றி தூய்மை பணியாளர்களுக்கு கதராடை அணிவித்து பாராட்டு!

காட்பாடி ரெட்கிராஸ்  சார்பில்    79வது சுதந்திர தின விழா தேசிய கொடியேற்றி தூய்மை பணியாளர்களுக்கு கதராடை அணிவித்து பாராட்டு!
காட்பாடி , ஆகஸ்ட் 15 -

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் அலுவலகத்தில்  நடைபெற்ற  79 வது இந்திய சுதந்திர தின விழாவிற்கு அவை த்தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். வேலூர் சப்-கலெக்டர் எ.செந்தில்கும்ர் தேசிய கொடி யினை ஏற்றிவைத்து தூய்மை பணியாள ர் களுக்கு கதராடை அணிவித்து பாராட்டி னார்.  மாவட்ட மேலாண்மைக்  குழு உறுப் பினர் ஆர்.சீனிவசான், அவை துணைத் தலைவர் ஆர்.விஜயகுமாரி செயைலாளர் எஸ்.எஸ்.சிவவடிவுபொருளாளர் வி.பழனி ஆகியோர்முன்னிலை வகித்தனர்துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் எஸ். ரமேஷ்குமார் ஜெயின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, பி.என்.ராமச்சந்திரன் வி.காந்திலால்
படேல், டி.லிவிங்ஸ்டன்மோசஸ்எம்.ரேவதி ஆனந்தன்,எம்.ரம்யா,மாஸ்டர்.வர்ஷீத்ஜெயின்,  வேலூர் மாநகராட்சியின் துப்புறவு பணி மேற்பார்வையாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.விழாவில் சிறப் பாக பணி செய்த வேலூர் மாநகராட்சி யின் தூய்மை பணியாளர்கள் 30பேருக்கு கதராடை அணிவித்து பாராட்டப்பட்டனர்.  
முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில்  சுதந்திர தின விழா
வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசி கள் ஆதரவு சங்க அலுவலகத்தில்  79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது. விழாவில் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி வைத்தார்.   செயலா ளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் ஆர்.சீனிவாசன், மேலாளர்அம்பானிபோக் குவரத்து வார்டன் எஸ்.ரமேஷ்குமார் ஜெ யின் பி.என்.ராமச்சந்திரன் எம்.ரேவதி ஆனந்தன்,எம்.ரம்யா, அலுவலக மேலா ளர் எஸ்.அம்பானி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
மாவட்ட கல்வி(தனியார்பள்ளிகள்)அலுவ
லகத்தில் 79  வது சுதந்திர தின  விழா வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை யின் தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நிகழ்விற்கு மாவட் டக்கல்வி  அலுவலர்  ரமேஷ்பாபு  தலை மை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.  அலுவலகத்தின் கண்காணிப் பாளர் செந்தில், முன்னாள் ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர்   செ.நா. ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார்.  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காட்பாடி காந்திநகர் மாவட்ட கிளை நூலகத்தில் வேலூர் மாவட்ட காட்பாடி காந்திநகர் நூலகத்தில்   79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வாசகர் வட்ட துணைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.  தலைவர் வி.பழனி,  முன்னிலையில் நூலகர்கள் தி.மஞ்சுளா, சத்தியவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காந்திநகர் துளிர் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா காந்திநகர் துளிர் கலை அறிவியல் ஆய்வுப்பள்ளியில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழா விற்கு தாளார்செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  தலைமையாசிரி யர் த.கனகா வரவேற்றார்.  அறங்காவலர் வி.பழனி முன்னிலை வகித்தார். வேலூர் ஜேசீஸ் சங்கத்தின் தலைவர் ஜான்மோ சஸ் தேசிய கொடியினை ஏற்றிவைத் தார்.  சிறப்பு விருந்தினராக ஜேசீஸ் மண்டலம்16 தலைவர் எம்.ஏழுமலை பேசினார்அழைப்பாளர்களாகஎஸ்.ரமேஷ் குமார்ஜெயின், செயலாளர் என்.சுப்பிர மணி , பொருளாளர் இ.ராஜேஸ்கண்ணா, துணைத்தலைவர் டி.ராகுல், திட்ட இயக்கு நர் வி.பவித்ரன், உடனடி முன்னாள் தலை வர் ஜி.வெங்கடேசன், இணை செயலாளர் மகிமை ரூபஸ், இணை பொருளாளர் எ.பாஸ்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றது.  மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் இனி ப்பு ஆகியன வேலூர் ஜேசீஸ் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியின் 14வது வார்டு குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடை பெற்றது.வேலூர் மாநகராட்சியின் 14வது வார்டு குடியிருப்போர் நலச்சங்கத் தின் சார்பில் ஜெயகுமார், தேசிய கொடி யினை ஏற்றிவைத்தார்.  சங்கத்தின் தலைவர் இ.கணேஷ் தலைமை தாங்கி னார். சிறப்பு அழைப்பாளராக காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் கலந்துகொண்டு பேசி னார். சங்கத்தின் செயலாளர் விஜய குமார், பொருளாளர் சத்தியானந்தன்,  பிச்சுமணி துணைத்தலைவர் மஞ்சு நாதன், துணை செயலாளர் ஜெயராமன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வில் இந்த பகுதியின் தூய் மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad