வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் விழா !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினம் விழா !
குடியாத்தம் , ஆகஸ்ட் 15 க

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நம் இந்திய தாய் திருநாட்டின் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்  குறை தீர்வுக்குழு உறுப்பினர் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் மு.சேகர் மற் றும் மாவட்ட பொருளாளர் பா.ஆணந்தன் தலைமையில் விவசாயிகள் முன்னிலை யில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் திரு.சுதாகர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். இயற்கை வேளாண்மை செய்திடுவோம் மண் வளத்துடன் மக்களையும் மண்ணில் வாழும் உயிரினங்களையும் காத்திடு வோம் என்றும் வரும் அக்டோபர் மாதத் தில் நடைபெற இருக்கும் குடியாத்தம் உழவர் சந்தை 25 ஆண்டுகள் நிறைவு விழா மற்றும் 26 ஆம் ஆண்டு துவக்க விழா மிகவும் சிறப்பாக நடத்துவது என் றும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad