குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூ தியோர் சங்கம் சார்பாக கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூ தியோர் சங்கம் சார்பாக கண் சிகிச்சை முகாம்!

குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூ தியோர் சங்கம் சார்பாக கண் சிகிச்சை முகாம்!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 15 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கம் மற்றும் வேலூர் வாசன் கண் மருத்து வமனை இணைந்து குடியாத்தம் ஆர்.எஸ் சாலை டாக்டர் அம்பேத்கர் திருமண மண் டபத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சங்க குடியாத்தம் கிளை தலைவர் எஸ். சரவணன் தலைமை தாங்கினார். செய லாளர் எஸ்.கோட்டீஸ்வரன், பொருளாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித் தனர். வாசன் கண் மருத்துவமனை மருத் துவர் ரங்கநாதன், பொது மேலாளர் செல் வம், மேலாளர் விஜயகுமார் மேற்பார்வை யில் சிறப்பு பயிற்சியாளர்கள் இசிஜி, சர்க்கரை, இரத்த அழுத்தம், கண்ணில் உள்ள அழுத்தம் மற்ற இதர சோதனைக ளை இலவசமாக ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு இவவச மாக செய்து தகுதியான நபர்களுக்கு இலவச கண்புரை நீக்கும் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை சங்க மாவட்ட மகளிரணி உறுப்பினர் எஸ்.ரமாநந்தினி  இணைச் செயலாளர்கள் எம்.ஆர்.மணி, ஆர்.தரு மன்,  துணைத்தலைவர் ஏ. டி. முனிசாமி ஆகியோர் செய்தனர்  நிகழ்ச்சியில் 120 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு Benefited. Free cataract surgery for 20 people நீக்க டாக்டர்களால் பரிந்துரை செய்யப் பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad