கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா கொடி ஏற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் ரூபினா தேசிய கொடி ஏற்றினார்.
சுதந்திர தினத்தின் சிறப்புகளை பற்றி ஆசிரியை ஜானகி மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.
ஆசிரியை சுஸ்மிதா சுதந்திர போராட்ட வீரர்களான சுபாஷ் சந்திரபோஸ், நேரு, ஜான்சிராணி, காந்தி, அபுல்காலம் ஆசாத் ஆகியோர் பற்றி நினைவு கூர்ந்தார்.
பள்ளி மாணவர்கள்,பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.ஆசிரியை கீர்த்தனா நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB., குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக